ஆசிரியர் பக்கம்.

தினசரி நாளிதழ்கள் தொலைக்காட்சி ஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்களில் முழு நேர செய்தியாளராக பணியாற்றி தற்போது "தின அஞ்சல்" என்ற பெயரில் தினசரி நாளிதழையும், டிஜிட்டல் செய்தி ஊடகத்தையும் தொடங்கியுள்ளோம்.

நடுநிலை என்று ஏதோ ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் உண்மையின் பக்கம் நின்று, உண்மை நிலவரங்களை உடனடி செய்திகளாக இணையதளம் மூலமாகவும், செய்தித்தாள் மூலமாகவும் வாடிக்கையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் எங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளோம்.

வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், விளம்பரதாரர்கள் என அனைவரும் எங்களது முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

K.ராதாகிருஷ்ணன்.

ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர்.
(தின அஞ்சல் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்).